புனித அந்தோனியார் தொடக்கப் பள்ளி
புனித சூசையப்பர் தேவாலயம் ஆலயத்திற்கு சொந்தமான பள்ளி
தமிழ்நாட்டில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மட்டும் உள்ள பள்ளிகள் தொடக்கப் பள்ளிகள் அல்லது ஆரம்பப் பள்ளிகள் என்று அழைக்கப்படுகின்றன. அரசுப் பள்ளிகள் போன்றவை உள்ளன. இப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியப் பயிற்சிக்கான பட்டயப் படிப்பு படித்துத் தேர்ச்சி பெற்றவர்கள் இடைநிலை ஆசிரியர்களாகப் பணியமர்த்தப்படுகின்றனர்.
புனித மேரி தொடக்கப் பள்ளி
சிபிஎஸ்இ பள்ளி

எமது ஊரில் Pre KG, LKG, UKG மற்றும் ஒன்று வகுப்பு வரை உள்ள வகுப்பு தொடக்கப்பட்டு உள்ளது . தனியார் பள்ளிகள் போன்றவை உள்ளன. இப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியப் பயிற்சிக்கான பட்டயப் படிப்பு படித்துத் தேர்ச்சி பெற்றவர்கள் இடைநிலை ஆசிரியர்களாகப் பணியமர்த்தப்படுகின்றனர்.

No comments:
Post a Comment