Wednesday, June 8, 2016

பாலர்சபை கூட்டமானது ஒவ்வொரு வாரமும் ஞாயிறு மாலை 2.30 மணியளவில் எமது பங்கு ஆலயத்தில் வைத்து நடைபெறும். அன்றைய கூட்டத்திற்கு தலைமை தாங்க ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். கூட்டம் தொடக்க ஜெபத்துடன் ஆரம்பமாகும். சென்ற வார கருத்து பரிமாற்றங்கள் நினைவுகூரப்பட்டு ஒவ்வொருவரின் வாழக்கை அனுபவங்களும் பகிரப்படும். பின்னர் செயலரால் அறிக்கை சமர்ப்பிக்கப் படும். பின்னர் அன்றைய விவிலியம் வாசிக்கப்பட்டு, அவரவர் கருத்துக்களை பகிர்ந்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை தங்கள் வாழ்க்கையில் செயலாற்ற தேர்ந்தெடுப்பர். பின்னர். இறுதி ஜெபத்துடன் கூட்டம் இனிதே நிறைவுறும்.

No comments: